உயரமான பறவையான ஃபிளமிங்கோ 3 முதல் 5 அடி வரை உயரம் இருக்கும் 

unsplash

By Priyadarshini R
May 07, 2023

Hindustan Times
Tamil

ஒன்றாக கூடி வாழ்பவை ஃபிளமிங்கோக்கள் 

unsplash

கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரிய ஏரிகளில் இனப்பெருக்க காலத்தில் பல மில்லியன் ஃபிளமிங்கோக்கள் கூடுகின்றன  

unsplash

ஃபிளமிங்கோக்கள் ஒற்றைக்காலில் நிற்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன 

unsplash

அவை ஓய்வு, ஆற்றல் பாதுகாப்பு, உடல் வெப்பநிலை ஒழுங்குபடுத்தல், உணவுக்கு காத்திருத்தல், கால்களை உலர்த்துதல் என வகைப்படும் 

unsplash

இளஞ்சிவப்பு நிறம் வயதை கணிக்க உதவும். இளம் குஞ்சுகள் வெள்ளை நிறமாக இருக்கும்

unsplash

ஃபிளமிங்கோக்கள் தங்கள் இறகுகளை சுத்தம் செய்வதற்கு ஒரு நாளில் 15 - 30 சதவீத நேரத்தை செலவிடுகின்றன

unsplash

இளம் பறவைகள் 2 அல்லது 3 நாட்களுக்குள் கூட்டை விட்டு வெளியேறிவிடுகிறது

unsplash

‘இளமை துள்ளும் சுக்கிரன் பிறந்த நட்சத்திரம்!’ மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்!