இரட்டைவால் குருவி பற்றி தெரிந்துகொள்வோமா?

By Divya Sekar
May 19, 2023

Hindustan Times
Tamil

இப்பறவை கரிச்சான், காரி, கருவாட்டு வாலி என்றும் அழைக்கப்படும்

கருப்பு நிறத்திலும் வால் பகுதி நுனியில் இரண்டாகப் பிரிந்தும் இருக்கும்

வாலின் நீளம் ஏறத்தாழ 28 செ.மீ இருக்கும்

பூச்சிகளை இரையாகக் கொள்ளும்

வேளாண்மை நிலங்களிலும் அடர்த்தியற்ற காடுகளிலும் வசிக்கிறது

தன்னை விடப்பெரிய பறவைகளைக் கூட இப்பறவை தாக்கும் குணம் கொண்டது

இவை பயமற்ற பறவைகளாகும்

தென் மேற்கில் ஈரான் தொடங்கி இந்தியா, இலங்கையிலும்  காணப்படுகிறது

கிழக்கில் சீனா, இந்தோனேசியா வரை காணப்படுகின்றது

உடலுக்கு சூட்டை ஏற்படுத்தும் பழமாக இருந்தாலும் கோடை காலத்தில் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்