உடலுக்கு சூட்டை ஏற்படுத்தும் பழமாக இருந்தாலும் கோடை காலத்தில் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
May 10, 2024

Hindustan Times
Tamil

ஏராளமான ஊட்டச்சத்துகள், வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும் பப்பாளி, கோடை காலத்தில் செரிமான பிரச்னைக்கு தீர்வாக உள்ளது. உடலையும் நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவுகிறது

இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்க்ள் ப்ரீ ரேடிகல்களை சமநிலைப்படுத்துகிறது. கல்லீரல் தொடர்பான் நோய் பாதிப்புக்கு தீர்வு அளிக்கிறது

புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்களுக்கான அருமருந்தாக பப்பாளி இருக்கிறது. நோய் பாதிப்பின் தீவிரத்தை குறைக்க உதவுகிறது

பப்பாளியில் இருக்கும் லைக்கோபீன், வைட்டமின் சி இதய நோய் பாதிப்புகளின் அபாயத்தை குறைக்கிறது

பருவ நேர பழமாக இருக்கும் பப்பாளி செரிமானத்தை மேம்படுத்தி, வயிறு உப்புசத்தை தடுக்கிறது 

கோடை வெயிலின் வெப்ப தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. சூரிய ஒளி காரணமாக ஏற்படும் சரும பொலிவு இழப்பை தடுக்கிறது

2025 ஆம் ஆண்டில் சிறந்த முதலீட்டு வாய்ப்புகள்