Enter text Here

உலகில் ரயில் பாதையில் யாா் முதலிடம் என்பது பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
Jan 10, 2024

Hindustan Times
Tamil

உலகில் 140 நாடுகளில் ரயில் சேவை உள்ளது

அதிக தூரத்துக்கு ரயில் பாதை அமைத்ததில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது

அமெரிக்காவில் 2.20 லட்சம் கி.மீ தூரம் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது

அடுத்த ஐந்து இடங்களில் சீனா உள்ளது

சீனாவில் 1.50 லட்சம் கி.மீ தூரம் ரயில் பாதை உள்ளது

ரஷ்யாவில் 85,600 கி.மீ தூரம் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் 69,000 கி.மீ தூரத்துக்கு ரயில் பாதை உள்ளது

கனடாவில் 49,422 கி.மீ தூரம் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது

ஜொ்மனியில் 40,625 கி.மீ தூரத்திற்கு ரயில் பாதை உள்ளது

உலர் ஆப்ரிகாட் பழங்களை ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்து கொள்வோம்