நிவேதா பெத்துராஜ் பற்றிய சில தகவல்கள்

Anger Management Tips - Pexels

By Divya Sekar
Apr 08, 2023

Hindustan Times
Tamil

2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து  திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

Anger Management Tips - Pexels

இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் பிறந்தார்

Anger Management Tips - Pexels

துபாயில் தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்தார்

Anger Management Tips - Pexels

டிக் டிக் டிக், சங்கத்தமிழன்,பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்

Anger Management Tips - Pexels

நிவேதா பெத்துராஜ் தெலுங்கிலும் படங்கள் நடித்துள்ளார்

Anger Management Tips - Pexels

தெலுங்கில் மென்டல் மடிலோ மூலம் அறிமுகம்

Anger Management Tips - Pexels

நிவேதா பெத்துராஜ் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார்

Anger Management Tips - Pexels