இந்தியாவில் இருக்கும் வங்கிகளின் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்கள்
By Marimuthu M
Oct 20, 2024
Hindustan Times
Tamil
ஹெச்டிஎஃப்சியில் ஜூலை 24, 2024 முதல் பொதுக் குடிமக்களுக்கு 6.60% வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 7.10% வட்டிச் சலுகையும் இருக்கும்.
ஃபெடரல் வங்கியில் மக்களுக்கு நிலையான வைப்புத்தொகைக்கு 6.80% வட்டியும்; மூத்த குடிமக்களுக்கு 7.30% வட்டியும் தருகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிலையான வைப்புத்தொகைக்கு பொது மக்களுக்கு 6.80% வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 7.30% வட்டியும் தருகிறது
ஐசிஐசிஐ வங்கியில் நிலையான வைப்புத் தொகைக்கு பொது குடிமக்களுக்கு 6.70% வட்டியும்; மூத்த குடிமக்களுக்கு 7.20% வட்டியும் வழங்குகிறது
கோடக் மஹிந்திரா வங்கியில் ஜூன் 14, 2024 முதல் பொதுக் குடிமக்களுக்கு 7.10% வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 7.60% வட்டியும் கிடைக்கும்
பாரத ஸ்டேட் வங்கியில் ஜூன் 15, 2024 முதல் பொதுக் குடிமக்களுக்கு 6.80% வட்டியும் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.30% வட்டியும் வழங்குகிறது
பேங்க் ஆஃப் பரோடாவில் பொதுக் குடிமக்களுக்கு 6.85% வட்டியும் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 7.35% வட்டியும் அக்டோபர் 3, 2024 முதல் கிடைக்கும்
சுற்றி அடிக்கும் சுக்கிரன்! ’காதல், திருமணம், காமத்தில் திளைக்க போகும் மகரம் ராசி!’ சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!
க்ளிக் செய்யவும்