ஐபிஎல்லில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்றவர்கள் குறித்த தகவல்கள்!

By Pandeeswari Gurusamy
Apr 11, 2024

Hindustan Times
Tamil

ஐபிஎல் 17வது சீசன் போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகிறது.

இப்போட்டியில் 23 போட்டிகள் ஏற்கனவே நடைபெற்றுள்ளன.

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ஆட்ட நாயகன் விருதை வென்றவர்களின் விவரம் பின்வருமாறு.

ஐபிஎல் தொடரில் அதிக ஆட்டநாயகன் விருதை ஏபி டி வில்லியர்ஸ் வென்றார்

ஆர்சிபியின் விராட் கோலி 17 முறை ஆட்ட நாயகனாக 6வது இடத்தில் உள்ளார்.

கிறிஸ் கெய்ல் 22 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்

தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள ரோஹித் சர்மா 19 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.

சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனி 17 முறை ஆட்ட நாயகனாக 5வது இடத்தில் உள்ளார்.

லிச்சி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்