இந்திரலோகத்தில் நா.அழகப்பன் தோல்வி பற்றி பேசிய புரொடியூசர் மாணிக்கம் நாராயணன்
By Marimuthu M
Nov 24, 2024
Hindustan Times
Tamil
’நான் ஒரு படம் எடுத்தேன் சார், வடிவேலுவை வைத்து, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் என்று.’
‘குப்பை படம் சார். குப்பையில் கேவலமான குப்பை’
'நான் படத்தைப் பார்த்திட்டு எங்க ஆட்களை அறையப் போயிட்டேன்’
'உண்மையாக படத்தில் கன்டென்ட் இருக்கணும். இன்ட்ரெஸ்ட்டாக இருக்கணும். எமோஷனலாக இருக்கணும்.'
‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் ஸ்ரேயாவை எப்படி பயன்படுத்தணும்னு தெரியாமல் சொதப்பினார்கள்’
‘யாரையுமே குறை சொன்னால், அதற்குப் பதில் பேசுவாங்களே ஒழிய, உணர்ந்து பார்க்குறவன் முன்னேறிடுவான்’.
’அதை உணர்ந்து பார்க்காமல் தான், வடிவேலுவுக்குப் பின்னடைவு வருது’
’உங்களுக்கு கோடிகளை குவிக்கும் அதிர்ஷ்டம் உள்ளதா?’ 2, 4, 5, 9, 11ஆம் இடங்கள் சொல்லும் ரகசியங்கள்!
க்ளிக் செய்யவும்