U-19 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்தியர்கள்
By Pandeeswari Gurusamy Feb 13, 2024
Hindustan Times Tamil
நடப்பு போட்டியில், இந்திய அணியின் கேப்டன் உதய் சஹாரன் இந்தப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்துள்ளார். கடந்த காலங்களில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியல் இதோ.
ஷிகர் தவான்-505 (2004)
சேதேஷ்வர் புஜாரா -349 (2006)
தன்மய் ஸ்ரீவஸ்தவா -262 (2008)
ஜெய்ஸ்வால்-400 (2020)
உதய் சஹாரன் -397 (2024)
உளுந்தம் பருப்பில் உள்ள சத்துக்கள் பற்றி பார்ப்போம்