இந்தியா-நியூசிலாந்து முதல் டெஸ்ட்.. பெங்களூருவில் தற்போதைய நிலை என்ன?
By Stalin Navaneethakrishnan
Oct 16, 2024
Hindustan Times
Tamil
பெங்களூரூவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், குடையில் செல்லும் கோலி
பெங்களூரூ மைதானத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை
தொடர்ந்து கருமேகங்கள் சூழ்ந்து காட்சியளிக்கும் மைதானம்
மைதானத்தில் மழை நீர் தேங்கி பாதிப்பு ஏற்படாமல் இருக்க, விரிப்புகள் பரப்பப்பட்டுள்ளது
மைதானத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்
மழையால் வெறிச்சோடி காணப்படும் மைதான அரங்குகள்
மைதானத்தின் வெளியே காத்திருக்கும் ரசிகர்களின் ஒரு பகுதி
மழையால் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் செல்லும் ஜெய்வால்
மழை தொடர்ந்து வருவதால், டாஸ் போட தாமதமாகி வருகிறது
நீரேற்றத்தை அதிகரிக்கும்
க்ளிக் செய்யவும்