சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய கும்ப்ளேவை முந்தியுள்ளார் அஸ்வின்

By Manigandan K T
Feb 26, 2024

Hindustan Times
Tamil

தங்கள் நாட்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் 6 சுழற்பந்து வீச்சாளர்களைப் பாருங்கள்.

1. இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் தனது நாட்டிற்காக டெஸ்ட் போட்டிகளில் 493 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

2. இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை சொந்த மண்ணில் 354 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

3. இந்திய வீரர் அனில் கும்ப்ளே தனது சொந்த நாட்டில் 350 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

4. ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் சொந்த மண்ணில் 319 டெஸ்ட் விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்தியுள்ளார்.

6. இந்திய வீரர் ஹர்பஜன் சிங், சொந்த மண்ணில் டெஸ்டில் 265 விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்தியுள்ளார்.

இந்திய பந்துவீச்சாளர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ராஞ்சி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் கும்ப்ளேவை மிஞ்சினார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அனைத்து சுழற்பந்து வீச்சாளர்களிலும் சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் அஸ்வின்.

அதிக முறை 5 விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர் கும்ப்ளே என்ற சாதனையை சமன் செய்தார் அஷ்வின்

இதயத்தை ஆரோக்கியமா வைத்து கொள்ள வேண்டுமா.. இந்த உணவுகளை மிஸ் பண்ணாதீங்க

Pexels