டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதிய சாதனை!
By Pandeeswari Gurusamy
Jan 22, 2024
Hindustan Times
Tamil
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஜனவரி 25-ம் தேதி தொடங்குகிறது.
முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளின் சாதனையைப் பார்ப்போம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு அணிகள் 131 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
இந்தியா 31, இங்கிலாந்து 50 வெற்றி. மீதமுள்ள 50 போட்டிகள் டிராவில் முடிந்தது.
ஹீமோகுளோபின் முதல் எண்ணற்ற நன்மைகளை தரும் பானம்!
க்ளிக் செய்யவும்