சூப்பர்-8ல் 3 பலம் வாய்ந்த அணிகளை எதிர்கொள்ளும் இந்தியா!

AFP

By Pandeeswari Gurusamy
Jun 18, 2024

Hindustan Times
Tamil

டி20 உலகக் கோப்பை லீக் முடிந்தது. எப்படியும் சூப்பர்-8 சுற்றுப் போட்டிகள் தொடங்க உள்ளன.

சூப்பர்-8 சுற்றில், இந்திய அணி குரூப்-1ல் இடம்பிடித்துள்ளது. இதனுடன் மேலும் 3 அணிகள் இடம் பெற்றுள்ளன.

AFP

தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் குரூப்-2ல் இடம் பெற்றுள்ளன.

உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றில் இந்தியா ஆப்கானிஸ்தான் (ஜூன் 20), வங்கதேசம் (ஜூன் 22), ஆஸ்திரேலியா (ஜூன் 24) ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது.

AFP

இந்திய அணியின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும்.

AFP

மூளையில் கட்டி இருப்பதை அல்லது வளர்வதை உணர்த்தும் அறிகுறிகள் எவை என்பதை பார்க்கலாம்