பணியிடத்தில் ஊழியர்கள் செய்யக்கூடாத முக்கியமான தவறுகள்
By Marimuthu M
Sep 09, 2024
Hindustan Times
Tamil
ஒரு பணியைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்காமல் இழுத்தடிக்கக் கூடாது.
செய்யும் பணிக்கு ஏற்ப கச்சிதமான உடைகளை அணிய வேண்டும்.
நிறுவனத்தில் தரும் பயிற்சி மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்தாமல் இருக்கக்கூடாது.
உடன் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் மேல் அலுவலர்களின் பெர்ஷனல் விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டக்கூடாது
சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது. நிதானமாக கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும்.
பணி சார்ந்த சந்தேகங்களை சகப் பணியாளர்கள் உடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்கக் கூடாது.
தனிப்பட்ட பிரச்னையையும் பணியிடப் பிரச்னையையும் ஒன்றாக நினைத்து வேதனைப் படக் கூடாது.
அக்டோபர் 08-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்
க்ளிக் செய்யவும்