40க்கும் மேற்பட்ட நோய்களுக்கு தூக்கமின்மையே காரணம்!

By Kalyani Pandiyan S
Sep 23, 2023

Hindustan Times
Tamil

சரியான தூக்கம் 50 சதவீத  மன அழுத்ததை குறைக்கும்!

மூளை திறன் அதிகரிக்கும்!

மனநலம் நன்றாக  இருக்கும்!

முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்!

உடல் நலம் சீராக இருக்க வழிவகை செய்யும்!

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்!

மற்றவர்களுடன் நன்றாக பழகுவீர்கள்!

Parenting Tips : குழந்தைகள் திரையிலே மூழ்கிக்கிடக்கிறார்களா? அவர்களை விளையாட அழைத்துச் செல்வது எப்படி?