மழைக்காலத்தில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துங்கள். இதோ டிப்ஸ்...

Unsplash

By Priyadarshini R
Aug 24, 2023

Hindustan Times
Tamil

மழைக்காலத்தில் நோய்கள் வராமல் இருக்க சில வகை காய்கறிகளை சாப்பிட வேண்டும்

Unsplash

கீரையில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே மற்றும் இரும்பு மற்றும் ஃபோலேட் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. ஆனால் கீரைகளை மழைக்காலத்தில் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது

Unsplash

ரெட் கேப்சிகம், பார்வை குறைபாடுகளை குணப்படுத்துவது மட்டுமின்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்

Unsplash

ப்ரோக்கோலியில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. வைட்டமின் சி, ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது

Unsplash

கேரட் அதிகம் சாப்பிடுங்கள். இது நோய்க்கிருமிகளுக்கு எதிராக போராடுகிறது. வெள்ளை ரத்த அணுக்கள் உற்பத்தியை ஆதரிக்கிறது

Unsplash

ககரகாயில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

Unsplash

வெண்டைக்காய் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அற்புதமான நன்மைகளை வழங்குகிறது. மேலும் இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன

Unsplash