பூஜைக்கு  எந்த மலர்களை பயன்படுத்தினால் என்ன விஷேசம் பார்க்கலாம்  வாங்க!

pixabay

By Pandeeswari Gurusamy
Jul 03, 2023

Hindustan Times
Tamil

பொதுவாக நாம் பூஜைக்கு  பயன்படுத்தும் ஒவ்வொரு மலர்களுக்கும் ஒரு விஷேசம் உள்ளது.

pixabay

வாடா மல்லி மரண பயத்தை போக்கும்

@sansub12 (twitter)

குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்தும்

Pexels

தாமரை செல்வத்தை பெருக்கி அறிவு வளர்ச்சியை தூண்ட உதவும்

Pexels

ஆத்ம பலத்துடன் நோயற்ற வாழ்வை பெற்றுத்தரும்

Pexels

பக்தியில் ஆர்வத்தை தூண்டி வைராக்கிய மனம் பெற உதவும்

@silverlightgal

நந்தியாவட்டை குழந்தை இல்லா குறையை போக்கும் 

தங்கள் மீது சந்தேகம் கொண்ட பிள்ளைகளுக்கு பெற்றோர் எப்படி உதவ முடியும்?