பணத்தை பெருக்குவது எப்படி?

By Marimuthu M
Feb 15, 2024

Hindustan Times
Tamil

பணம் எப்படி வருகிறது, எப்படி செலவாகிறது என்பது குறித்து எழுதிவைத்துக்கொள்ள வேண்டும்.

தேவையற்ற விஷயங்களில் செலவினைத் தவிர்க்கலாம்

தங்களிடம் அதிகப்பணம் உள்ளது என்பதைக் காட்டிக்கொள்ளக் கூடாது

தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

நிலத்தில் முதலீடு செய்யலாம். 

தேவையில்லாத பட்சத்தில் விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களை வாங்கக் கூடாது

ஒன்றில் கிடைக்கும் லாபத்தை மற்றொன்றில் முதலீடு செய்யவேண்டும்.

பணத்தைப்பெருக்க நடத்தப்படும் பயிற்சி பாடங்களைக் கற்றுக்கொள்வது

திட்டமிட்டு ஆராய்ந்து செய்யப்படும் முதலீடுகளால் பணத்தைப் பெருக்கலாம்

வங்கியில் நிலையான வைப்புத்தொகையில் பணத்தை வைக்கலாம்

Siddharth: நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோருக்கு ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்களை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றனர்.