முதுமையை தள்ளிப்போடும் நெல்லி டீ! வீட்டிலேயே செய்வது எப்படி?

By Kathiravan V
Aug 15, 2024

Hindustan Times
Tamil

நெல்லிக்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது.

நெல்லிக்காய் தேநீரை குடிப்பதன் மூலம் உடலுக்கு புத்துணர்வையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க முடியும். 

நெல்லிக்காய் பொடியை தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். 

நெல்லிக்காய் பொடி கலந்த தண்ணீர் சுண்டியதும் அதில் தேன் சேர்த்து பருகவும். 

இந்த வகை பானத்தில் வைட்டமின் சி சத்து நிறைந்து காணப்படுகின்றது. 

இதனை தொடர்ந்து பருகுவதன் மூலம் வயோதிக காலத்தில் ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைப்பாட்டை குறைக்க முடியும். 

அதிக புரதம் கொண்ட சாண்ட்விச்கள்