கோல்ட் பிஷ் வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை 

unsplash/Pexels

By Priyadarshini R
May 14, 2023

Hindustan Times
Tamil

விசாலமான தொட்டிகளையே மீன் வளர்க்க உபயோகியுங்கள்

unsplash/Pexels

தரமான  கோல்ட் பிஷ்களை தேர்ந்தெடுத்து வாங்குங்கள்

unsplash/Pexels

மீன் தொட்டிகளை எப்போதும் சுத்தம் செய்து வைத்திருங்கள்

unsplash/Pexels

தரமான மீன் உணவுகளை தேர்ந்தெடுத்து வாங்குங்கள் 

unsplash/Pexels

மீன்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொட்டியின் அளவு இருக்கட்டும் 

unsplash/Pexels

தங்க மீன்கள் மனதிற்கு இதமளிப்பவை. வரவேற்பறையை ரம்மியமாக்கும் தன்மை கொண்டவை

unsplash/Pexels

மீன் வளர்க்கும் பழக்கம்  பிஷ் கீப்பிங் என்று அழைக்கப்படுகிறது 

unsplash/Pexels

‘இளமை துள்ளும் சுக்கிரன் பிறந்த நட்சத்திரம்!’ மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்!