எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது எப்படி?

By Marimuthu M
Feb 08, 2024

Hindustan Times
Tamil

எதற்கும் உடைந்து போகக் கூடாது. அனைத்தும் கடந்து போகக்கூடியவை என்பதை உணரவேண்டும்.

எப்போதும் ஒவ்வொரு செயல்களிலும் அப்படி செய்திருக்கலாமோ என குழம்பக் கூடாது. 

 கைகளை வீசி நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்க உதவும்

 மனதுக்குப் பிடித்த விஷயங்களை செய்வது, தன்னம்பிக்கை பேச்சுகளைக் கேட்பது முக்கியம்

தியானம் செய்தால் எதிர்மறை எண்ணங்கள் வெளியேறும்.

தினசரி வாழ்வில் இருந்து சற்று மாறி, பயணப்படலாம். முகம் அறியாதவர்களின் கதைகளைக் கேட்டறியலாம். 

நல்ல உறக்கம், ஆரோக்கியமான உணவு ஆகியவை நேர்மறை எண்ணங்களை உண்டாக்கும். 

டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்கான அறிகுறிகள்