பணம் சேமிப்பதற்குமுன் நாம் நம்மை எப்படி எல்லாம் மாற்றிக்கொள்ள வேண்டும்?

By Marimuthu M
Oct 18, 2024

Hindustan Times
Tamil

ஒரு நாளைக்குப் பலமுறை டீ குடிப்பதைத் தவிர்த்து,  இருவேளை மட்டும் டீ குடிப்பது நல்லது

வேலைக்குப்போகும்போது சமைத்து எடுத்துக்கொண்டு செல்வதால் ஆன்லைனில் ஆர்டர் செய்வது குறையும்

வெளியிடங்களுக்குப்போகும்போது குடிநீர் குடிக்க வாட்டர் பாட்டிலை எடுத்துச்சென்றுவிட்டால், வாட்டர்பாட்டில் வாங்கத்தேவையில்லை

வெளியில் செல்லும்போது என்ன வாங்கப்போகிறோமோ, அதை மட்டும் பட்டியல்போட்டு வாங்கப் பழக வேண்டும்

விலை உயர்ந்த உடைகள் அடிக்கடி வாங்குவதைத் தவிர்க்கலாம்

வீட்டைவிட்டு வெளியில் சென்றாலே ஆட்டோ, கார் எனச் செல்லாமல் பொதுப்போக்குவரத்தான பஸ், ரயில் எனப் பயன்படுத்தலாம்

கிரெடிட் கார்டு, ஈ.எம்.ஐ-யில் பொருள் வாங்காமல் சிறுகச்சிறுக சேர்த்து வைத்து பொருள் வாங்கலாம்

அட்சய திருதியை 2025: ‘மீண்டும் உயர்ந்த தங்கம்!’ ஏப்ரல் 30, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!