சூடான நீரைக் அதிகம் குடித்தால் இவ்வளவு பாதிப்புக்கள் வருமாம்

By Divya Sekar
Aug 13, 2023

Hindustan Times
Tamil

சிறுநீரக செயலிழப்பு கூட ஏற்படும் வாய்ப்பு உள்ளது 

கிட்னி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

தேவையில்லாமல் அதிக அளவு சூடான நீரை குடிப்பதன் காரணமாக சிறுநீரகம் பாதிக்கும்

பொதுவாக வெந்நீரைக் குடிப்பது  அது அளவோடு இருக்க வேண்டும்

 வெந்நீர் குடிப்பதனால் தலை வலியும் ஏற்படலாம்.

மூளை செல்களில் வீக்கத்தை உண்டாக்கும்

வெந்நீரை அதிகம் குடித்தால் அது உங்கள் மூளைத் திறனை பாதிக்கலாம் 

வெந்நீரை சளி காய்ச்சல் இருந்தால்  மட்டும் குடிக்கவும்

மணிரத்னத்துடன் ஏற்பட்ட மனஸ்தாபம் குறித்து மாணிக்கம் நாராயணன்!  “நீங்கள் ஒரு படத்தை எடுத்தீர்கள். அந்த படத்தை நான் ஒரு பெரிய விலை கொடுத்து வாங்கினேன். அந்தப்படம் பெரிதாக ஓட வாய்ப்பு இல்லை என்று ரிலீஸூக்கு முன்பே நான் கணித்தேன். இருப்பினும், என்னுடைய தரப்பில் எந்தவித குறையும் வந்து விடக்கூடாது என்பதற்காக, படத்திற்கான முழு பணத்தையும் உங்களிடம் கொடுத்தேன்.”