தேனில் நிறைந்துள்ள எண்ணற்ற பயன்கள்
By Manigandan K T
Aug 29, 2023
Hindustan Times
Tamil
கை, கால் நடுக்கம் போக பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் போதும்
சிலருக்கு விரல்களில் நடுக்கம் இருக்கும். அதற்கு தேன் அருமருந்து
இதயம் சீராக இயங்க உதவும்
கல்லீரல் செயல்பாட்டை தூண்டுகிறது
ரத்தத்தில் உள்ள வேண்டாத நச்சுத்தன்மையை நீக்குகிறது
தசை நார்களுக்கு வலிமை தருகிறது
தொற்று நோய்கள் வராமலும் தடுக்கலாம்
டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்கான அறிகுறிகள்
க்ளிக் செய்யவும்