கொசு கடித்த இடத்தில் தடித்து விடும். அதை எப்படி சரிசெய்வது என பார்ப்போம்.
கொசு கடித்து தடித்து போன இடத்தில் ஐஸ் பேக் வைக்கலாம்
கடித்த இடத்தில் சிறிதளவு ஆப்பிள் சைடர் வினிகரை தேய்க்கவும். இதன் அமிலத் தன்மை வீக்கத்தைக் குறைக்க உதவும்
பற்பசை வாய் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, தோல் அரிப்புகளை சமாளிக்க இது பயன்படுகிறது. சிறிது பற்பசையை எடுத்து கொசு கடித்த இடத்தில் தடவவும்
கொசு கடித்த இடத்தில் வெங்காயத் துண்டை தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.
வெள்ளரிக்காய் குளிர்ச்சியான விளைவை வழங்கும் திறனுக்காக அறியப்படுகிறது, இது அரிப்பு குறைக்க ஒரு சிறந்த வழியாகும். ஒரு வெள்ளரிக்காயை வெட்டி, பாதிக்கப்பட்ட பகுதியில் துண்டுகளை வைக்கவும். சில நிமிடங்களில், அரிப்பு குறைவாக இருக்கும்.
புதிய துளசி இலைகளை நசுக்கி, அந்த விழுதை கொசு கடித்த இடத்தில் தடவலாம். துளசியைப் பயன்படுத்துவதற்கான மற்றொரு வழி, இலைகளை நேரடியாக தோலில் தேய்ப்பது.
ஊட்டச்சத்துகளின் களஞ்சியாக சோளம் இருப்பதற்கான காரணங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்