ஊட்டச்சத்துகளின் களஞ்சியாக சோளம் இருப்பதற்கான காரணங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Nov 28, 2024

Hindustan Times
Tamil

பன்முகத்தன்மை கொண்டிருக்கும் சோளம் எக்கசக்க ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக உள்ளது

சோளத்தில் இருக்கும் அடிப்படையான தாதுக்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பேனி காக்கிறது

கார்ப்போஹைட்ரேட்கள் மற்றும் அதிகப்படியான நார்ச்சத்துகள் சோளத்தில் இருக்கின்றன. இதனுடன் குறைவான அளவில் புரதமும் நிறைந்துள்ளது

சோளத்தில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எலும்புகள் ஆரோக்கியம், நரம்புகள் செயல்பாடு மற்றும் திரவ சமநிலை பராமரிக்க உதவுகிறது

மாகுலர் சிதைவு மற்றும் கண்புரை பாதிப்பு பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும். சோளத்தில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கண்களில் சேதம் ஏற்படுவதை தடுக்கிறது

க்ளூட்டன் ப்ரீ எனப்படும் பசையம் இல்லாமல் இருக்கும் சோளம் செலியாக் நோய் பாதிப்பு இருப்பவர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்து மிக்க தேர்வாக உள்ளது

கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துகளை கொண்டிருக்கும் சோளம் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் மற்றும் கொலஸ்ட்ராலை 

வெற்றியாளர்களின் வெற்றிக்குக் காரணமானவை