பொடுகுக்கான வீட்டு வைத்தியம்: தலையில் அரிப்பை கட்டுப்படுத்த முட்டை மற்றும் தயிர் முயற்சிக்கவும்
By Manigandan K T
Sep 25, 2024
Hindustan Times
Tamil
யோகர்ட் மாஸ்க் போடலாம்
முட்டை-யோகர்ட் இரண்டையும் கலந்து தடவினால் நல்லது
அந்த மாஸ்கில் ஒரு தேக்கரண்டி தேன் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்க்கலாம்
தயிரில் அமிலத்தன்மை குறைய சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும்
இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை அல்லது தேவைக்கேற்ப பொடுகை நிர்வகிக்கவும், உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தவும்.
உச்சந்தலையில் மற்றும் முடியில் தோன்றும் வெள்ளை அல்லது மஞ்சள் நிற செதில்கள் பொடுகுகள் என்றழைக்கப்படுகிறது
முட்டை மற்றும் தயிரை பயன்படுத்தி பொடுகுப் பிரச்சனையை கட்டுப்படுத்துங்க
காது கேளாமையிலிருந்து உங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான உதவிக்குறிப்புகள்
க்ளிக் செய்யவும்