குழந்தைகளுடன் பாதுகாப்பான ஹோலி கொண்டாட டிப்ஸ்

By Manigandan K T
Mar 25, 2024

Hindustan Times
Tamil

சரியான உடைகளை தேர்வு செய்ய வேண்டும்

கலர் பொடிகளை கண்ணில் படாமல் பார்த்துக் கொள்ள சொல்ல வேண்டும்

வண்ணப் பொடியை தூவ நண்பர்கள் வரும்போது கீழே விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

வண்ணப் பொடி கெமிக்கல் கலக்காததாக பார்த்துக் கொள்ள வேண்டும்

வீட்டுக்கு வந்ததும் குளிக்க சொல்லிவிட வேண்டும்

கையில் முதலுதவி பெட்டியை தயாராக வைத்திருங்கள்

சருமத்தை பராமரிப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்

ஒரு நபர் பயணம் செய்வதால் மனதில் கிடைக்கும் பயன்கள் குறித்து அறிந்துகொள்வோமா?