அத்திப்பழத்தை பால் அல்லது தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ!

pixa bay

By Pandeeswari Gurusamy
Nov 15, 2024

Hindustan Times
Tamil

அத்திப்பழத்தை தண்ணீரில் அல்லது பாலில் ஊறவைத்து ஐந்து முதல் ஆறு மணி நேரம் கழித்து சாப்பிடுங்கள்.

pixa bay

மலச்சிக்கல் குறையும்

pixa bay

ஆண்களில் விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும் 

pixa bay

இரத்த சோகையை தீர்க்கும்

pixa bay

மெனோபாஸ் நெருங்கியவர்கள் அத்திப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

pixa bay

அத்திப்பழம் சருமத்தை பளபளக்கும். 

சர்க்கரை நோய் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு அத்திப்பழம் சாப்பிடலாம். சர்க்கரையை கட்டுப்படுத்தும்.

pixa bay

அத்திப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 

Pexels

மறதியைச் சமாளிப்பது எப்படி?