ஹார்திக்‌ பாண்டிய-நடாஷா லவ்‌ ஸ்டோரி

By Pandeeswari Gurusamy
May 29, 2024

Hindustan Times
Tamil

இந்தியாவின் ஆல்ரௌண்டர் ஹார்திக் பாண்டிய மற்றும் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் பற்றி வதந்தி உள்ளன.

இது குறித்து நடாஷாவும், ஹர்திக்கும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

நடாஷாவும் ஹர்திக்கும் 2018 ஆம் ஆண்டு இரவு விடுதியில் முதன்முதலில் சந்தித்தனர்.

இருவருக்குமே முதல் பார்வையில் காதல். அதன் பிறகு ஒருவரை ஒருவர் சந்திக்க ஆரம்பித்தனர்.

இருவரும் ஒருவரையொருவர் டேட்டிங் செய்து வந்தனர்.

ஜனவரி 2020 இல், ஹர்திக் மற்றும் நடாஷா திடீரென்று நிச்சயதார்த்தம் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.

இருவரும் மே 31, 2020 அன்று திருமணம் செய்து கொண்டனர். நடாஷா ஏற்கனவே கர்ப்பமாக இருந்தார்.

திருமணமான இரண்டு மாதங்களில், ஜூலை மாதம், நடாஷா ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

2023 ஆம் ஆண்டில், இருவரும் இந்து மற்றும் கிறிஸ்தவ பாரம்பரியங்களைப் பின்பற்றி ஒரு பெரிய சடங்குடன் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர்.

கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்