ரெட் ஒயின் நன்மைகள்
By Divya Sekar
Oct 14, 2023
Hindustan Times
Tamil
ரெட் ஒயினில் மெலடோனின் என்னும் தூக்கத்தைத் தூண்டும் உட்பொருள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது
ரெட் ஒயினை அளவாக குடித்து வந்தால் புற்றுநோய், கல்லீரல் நோய் போன்ற தாக்கத்தை தடுக்கலாம்
வயதாவதை இது தடுக்கிறது
இதயம் ஆரோக்கியமாக இருக்கும்
இளமை தன்மையும் அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும்
தோலின் நிறம் கூடும் சரும பொழிவு மேம்படும்
ரெட் ஒயின் ரத்த அழுத்தத்தையும் தடுக்கிறது
ஒயிட் ஒயினை விட ரெட் ஒயின் உடலுக்கு ஆரோக்கியமானது
ஞாபக மறதி ஏற்படுவதைத் தடுக்கும்
ரெட் ஒயின் குடிப்பதால் வாழ்நாள் அதிகமாகும்
ரத்தக்கட்டைத் தடுக்கும்
நாவல் பழத்தின் நன்மைகள்
க்ளிக் செய்யவும்