செவ்வாய் பெயர்ச்சி யால் பலன்களைப் பெறப்போகும் ராசிகள்

By Suriyakumar Jayabalan
Jul 21, 2023

Hindustan Times
Tamil

மிதுன ராசி

உங்கள் ராசியின் அதிபதியான புதன் பகவான், ஜூலை 25ஆம் தேதி வரை சூரிய பகவானுடன் பயணம் செய்துவிட்டு, பின்னர் சிம்ம ராசிக்குப் பெயர்ச்சி அடைந்து செவ்வாய் பகவான் உடன் சேர்ந்து சஞ்சாரம் செய்ய உள்ளார்.

தனுசு ராசி

செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் 5 மற்றும் 12 ஆம் வீடுகளின் அதிபதியாக விளங்கக் கூடியவர். புதன் பகவானோடு சேர்ந்து செவ்வாய் பயணம் செய்ய உள்ளதால் உங்களுக்குத் தொழில் ரீதியான முன்னேற்றம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. 

மீன ராசி

செவ்வாய் பகவானின் பயணமானது உங்களுக்கு மிகச் சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. உங்கள் ராசியில் ஆறாம் வீடான எதிரி மற்றும் நோய் ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு பல்வேறு விதமான பலன்கள் கிடைக்க உள்ளது.

சப்ஜா விதைகளின் ஊட்டச்சத்துக்கள்