அளவாக முட்டை சாப்பிட வேண்டும் 

By Suriyakumar Jayabalan
Sep 06, 2024

Hindustan Times
Tamil

அதிக முட்டை தரும் பக்க விளைவுகள் 

வயிற்று வலி உண்டாகும் 

செரிமான சிக்கல் ஏற்படும் 

சருமத்தை பாதிக்கும்

ஒவ்வாமை உண்டாகும் 

கொழுப்பை அதிகரிக்கும் 

நீரிழிவு நோயை உருவாக்கும்

பருவுக்கு இந்த 7 வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கவும்