ராஷி கண்ணா கிளாமர் ஃபோட்டோஸ்

By Suriyakumar Jayabalan
Nov 01, 2023

Hindustan Times
Tamil

வளர்ந்து வரும் பிரபல நடிகைகளில் ஒருவர் ராஷி கண்ணா

மதராஸ் காஃபே என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமானார்

2018 இல் வெளியான இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்

தற்போது அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார்

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்

பல முக்கிய கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்

இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்

‘இளமை துள்ளும் சுக்கிரன் பிறந்த நட்சத்திரம்!’ மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான பலன்கள்!