சீரகம் தரும் நன்மைகள்

By Suriyakumar Jayabalan
Feb 03, 2024

Hindustan Times
Tamil

மலச்சிக்கலை போக்கும்

ரத்தத்தில் பித்த அளவை குறைக்கும்

செரிமானத்தை அதிகப்படுத்தும்

மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்

இரும்புச்சத்து அதிகம்

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்

நீங்களும் குளிக்கும்போது இந்த தவறை செய்கிறீர்களா?