பாகற்காயின் நன்மைகள் 

By Suriyakumar Jayabalan
Sep 19, 2023

Hindustan Times
Tamil

பொட்டாசியம், விட்டமின் சி அதிகம் உள்ளது

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் 

இதய ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் 

எடை இழப்புக்கு  மிகவும் உதவியாக உள்ளது

செரிமானத்திற்கு உதவியாக இருக்கும் 

மலச்சிக்கலை தடுக்கின்றது