தாமரை விதை தரும் நன்மைகள் 

By Suriyakumar Jayabalan
Dec 05, 2024

Hindustan Times
Tamil

பாலுணர்வு அதிகமாகும்

ஆண்களுக்கு குதிரை பலம் கிடைக்கும் 

தூக்கத்தை அதிகப்படுத்தும் 

கால்சியம் சத்து அதிகம் 

தாது சத்துக்கள் அதிகம் 

சர்க்கரை அளவு கட்டுப்படுத்தும் 

உடல் எடை சீராகும்

இரும்புச்சத்து அதிகம்

பனிக்காலத்தில் பேரிட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம்