காதலில் ஏமாற்றும் ராசிகள்

By Suriyakumar Jayabalan
Apr 26, 2024

Hindustan Times
Tamil

புதன் பகவானால் ஆளப்படும் ராசியாக இவர்கள் விளங்கி வருகின்றனர். எப்போதும் ஆழமான உரையாடல்கள் மற்றும் அறிவார்ந்த செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் அதனையே விரும்புவார்கள். இதனால் இவர்கள் வெளிப்போக்கான காதலுக்கு எப்போதும் உட்படுவது கிடையாது. 

மிதுன ராசி 

அமைதியான இயல்பை கொண்டவர்களாக இருந்தாலும் சில அமைதியற்ற சூழ்நிலை காரணமாக இவர்கள் உறுதியற்ற நிலைமையை ஏற்கின்றார்கள். அதன் காரணமாக காதல் வாழ்க்கையில் இவர்கள் அவ்வளவு எளிதில் ஈடுபடுவது கிடையாது. 

துலாம் ராசி 

 உணர்ச்சிபூர்வமான நெருக்கத்தை இவர்கள் எப்போதும் விரும்புவது கிடையாது. தனக்கென தனிப்பட்ட வாழ்க்கையை வாழ விரும்பக் கூடியவர்கள் எனவே காதல் வாழ்க்கையில் இவர்கள் அவ்வளவு எளிதில் ஈடுபடுவது கிடையாது. 

கும்ப ராசி 

தங்களுக்கு ஏற்றார் போல் அடுத்தடுத்த உறவுகளை தேடிக் கொண்டே இருப்பார். இவர்களுக்கானவர்களை இவர்கள் அறிந்து கொள்வதில் அதிக காலம் எடுத்துக் கொள்வார்கள். அதனால் இவர்களை கவனிப்பது மிகவும் அவசியமாகும். காதல் வாழ்க்கையில் அவ்வளவு எளிதில் காலடி எடுத்து வைத்து விடமாட்டார்கள்.

விருச்சிக ராசி 

 ’சந்திரனின் மதிநுட்பமும்! சனியுன் நிதானமும் ஒருங்கே பெற்றவர்கள்!’ பூசம் நட்சத்திரத்தின் பொதுபலன்கள்!