ஹார்மோன் சமநிலையின்மையை சரிசெய்யும் உணவுப் பொருட்கள்
By Malavica Natarajan Nov 13, 2024
Hindustan Times Tamil
பச்சைக் கீரைகள்
முட்டை
முளைக்கட்டிய பயறுகள்
வெந்தயம்
காளான்
சியா விதை, ஆளி விதை, சூரிய காந்தி விதை, பூசணி விதை
தயிர்
வெண்ணெய்
பருப்பு வகைகள்
கார்த்திகை மாதம் தொடங்கி விட்டது. பெரிய கார்த்திகை எனும் கார்த்திகை திருநாள் இன்னும் சில தினங்களில் வரப்போகிறது. கார்த்திகை தீபம் ஏற்றும் போது பின்பற்றவேண்டியவை.