தினமும் ஓடுவதால் கிடைக்கும் 8 பலன்கள் இதோ!
By Pandeeswari Gurusamy
Nov 24, 2024
Hindustan Times
Tamil
தினமும் ஓடுவது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல இதனால் ஏராளமான நன்மைகள் ஏற்படும். ஓட்டப்பயிற்சி செய்வதால் கிடைக்கும் 8 நன்மைகளை பார்க்கலாம்.
கலோரிகளை எரிக்கவும்.. உடல் எடையை குறைக்கவும் உதவும்.
தினமும் ஓடுவதால் எலும்புகள் மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கும்.
சுவாச பிரச்சனைகளை குறைக்கும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தூக்கத்தின் தரத்தை அதிகரிக்கும்.
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
நீங்கள் நல்ல மனநிலையில் இருப்பீர்கள்.
தூக்கத்தின் தரம் மேம்படும்.
All photos: Pixabay
டிசம்பர் 09-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்
க்ளிக் செய்யவும்