கடகடவென உடல் எடையை குறைக்க இதை மட்டும் சாப்பிடுங்க..

By Malavica Natarajan
Nov 26, 2024

Hindustan Times
Tamil

சோம்பை நாம் அதிகம் சுவையூட்டியாகவே பார்த்திருப்போம்

ஆனால் சோம்பு ஏராளமான மருத்துவப் பலன்களைக் கொண்டது

வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடித்தால் ரத்தம் சுத்தமாகும்

வயிறு மந்தமாக உள்ளவர்கள் சோம்பை சாப்பிட்டால் வயிறு லேசாகும்

கடினமான உணவுகளையும் செரிக்க வைக்கும் 

வாய் துற்நாற்றத்தைப் போக்கும்

சோம்புத் தண்ணீர் நிம்மதியான தூக்கத்தைத் தரும்

மாதவிடாய் கால வயிற்று வலியை போக்கும்

முக்கியமாக சோம்பு உடல் பருமனைக் குறைக்கும்

ஹார்மோன் சமநிலை