பூசணியில் நிறைந்து இருக்கும் நன்மைகள்

By Divya Sekar
Sep 01, 2023

Hindustan Times
Tamil

நோய் எதிர்ப்பு சக்தியை தக்க வைக்கும்

கண் பார்வை சிறப்பாக இருக்கும்

எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவும்

காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்தும்

இதய பலவீனம் நீங்கும்

குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும்

ரத்தம் சுத்திகரிக்கும்

வலிப்பு நோய் சீராகும்

குடல்புழுக்களை விரட்டும்

தொப்பையை குறைக்க உதவும் சூப் ரெசிபிகள்