புலிகள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

By Divya Sekar
Jul 29, 2023

Hindustan Times
Tamil

ஒரு புலியின் எல்லைக்குள் மற்றொரு புலி நுழையாது

புலிகளின் உமிழ்நீரில் உள்ள ஆன்டிசெப்டிக் தன்மை காயத்திற்கு மருந்தாகிறது

புலிகள் சிங்கங்களுடனும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுமாம்

புலிகள் ஒரு நாளில் 27 கிலோ கறியை உணவாக உட்கொள்ளும்

புலிகளால் நீண்ட நாட்கள் உணவு உண்ணாமல் இருக்க முடியும்

புலிகள் 10 முதல் 15 ஆண்டுகள் வரை வாழும்

புள்ளி மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்டவைகள் புலிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளாகும்

புலிகள்தான் பச்சை பசேல் என காட்சியளிக்கும் வனத்தின் முக்கிய ஆதாரம்

நாம் வாழ வேண்டுமெனில் புலிகளும் வாழ வேண்டும் 

இயற்கையாகவே கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை நீக்கும் உணவுகள் எவையொல்லாம் என்பதை பார்க்கலாம்