சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் இதோ!

pixa bay

By Pandeeswari Gurusamy
Dec 30, 2023

Hindustan Times
Tamil

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றுவதை தவிர்க்க வேண்டும். 

pixa bay

உடல் பயிற்சி, நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். 

pixa bay

வெள்ளை சர்க்கரை மைதா போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.

pixa bay

தொடர்ச்சியாக சர்க்கரை அளவை கண்காணிப்பது முக்கியம்

pixa bay

மருத்துவரின் ஆலோசனை படி உணவுகளையும் மருந்துகளையும் எடுத்து கொள்ள வேண்டும். 

pixa bay

நட்ஸ் வகைகளை ஊற வைத்து  எடுத்து கொள்ள வேண்டும்.

pixa bay

இரவில் குறைந்தது 8 மணிக்கு முன் உணவை முடித்து கொள்ள வேண்டும். 

pixa bay

சாப்பிட்ட உடனேயே தூங்குவதை தவிர்க்க வேண்டும்.

pixa bay

சப்ஜா விதைகளின் ஊட்டச்சத்துக்கள்