அதிக சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் இதோ!

pixa bay

By Pandeeswari Gurusamy
Mar 01, 2024

Hindustan Times
Tamil

பெரும்பாலான 2கே-கிட்ஸ், தற்போது அசைவ உணவுகளை சாப்பிடுவதில் பிரியம் காட்டுகின்றனர். இதில் கோழி இறைச்சி எனப்படும் சிக்கனை சாப்பிடுவதற்காகப் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். 

pixa bay

என்னதான் ருசியைத் தருவதில் சிக்கன் தனித்துவமானவை என்றாலும், அவை பிராய்லரில் இருந்துதான் பெரும்பாலும் இறக்குமதியாவதால், உடலுக்குத் தீங்கினையே ஏற்படுத்துகின்றன. இப்படி சிக்கனில் ஏற்படும் தீமைகள் குறித்து காண்போம். 

pixa bay

சூட்டை அதிகரிக்கிறது: இருப்பினும், சிக்கன் உடலில் அதிக சூட்டை கிளப்பும் உணவாகப் பார்க்கப்படுகிறது. எனவே, தொடர்ச்சியாக சிக்கனை உண்பது உடலின் ஒட்டுமொத்த வெப்பநிலையை அதிகரிக்கலாம்.

pixa bay

குறிப்பாக, வெயில் காலத்தில் அதிகளவு, சிக்கனைத்தவிர்ப்பது நல்லது. அவ்வாறு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். 

pixa bay

சிக்கனைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கிறது.  சிக்கன், சிலவகை கோழிகள் சிறுநீர் பாதை நோய்த்தொற்று அல்லது UTI தொற்றுகள் போன்றவற்றை உண்டாக்கலாம். 

pixa bay

ஈகோலின் பாக்டீரியா, சிக்கனில் இருப்பதால் சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படுகிறது. 

pixa bay

சிக்கனைத் தொடர்ந்து உண்பதால், 40 சதவிகிதம் புரதம் கிடைக்கிறது. இவ்வாறு புரதத்தை அதிகளவில் சேர்க்கும்போது, கொழுப்பு உடலில் சேர்கிறது. கொழுப்பு அதிகளவில் சேர்வதால், மாரடைப்பு ஏற்படவாய்ப்பு இருக்கிறது. 

pixa bay

சிக்கனைத் தொடர்ந்து உண்பதால், 40 சதவிகிதம் புரதம் கிடைக்கிறது. இவ்வாறு புரதத்தை அதிகளவில் சேர்க்கும்போது, கொழுப்பு உடலில் சேர்கிறது. கொழுப்பு அதிகளவில் சேர்வதால், மாரடைப்பு ஏற்படவாய்ப்பு இருக்கிறது. 

pixa bay

சிறு வயதிலேயே பூப்படைதல், சிறுவயதிலேயே பருமன் ஆதல், சர்க்கரை நோய், புற்றுநோய், மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், தோல் பிரச்னைகள் எனப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன

pixa bay

சிக்கனை சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. ஏனெனில், சிக்கனில் இருக்கும் புரதத்தை சூடுபடுத்தி சாப்பிட்டால், மீண்டும் அதில் இருக்கும் புரதம் அதிகரிக்கும். 

pixa bay

எனவே, இது புட் ஃபாய்சனை உண்டு செய்துவிடும்.  

pixa bay

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய   உரிமையாளர் நீதா அம்பானி குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதோ!