அத்திப்பழம் பழத்தால் கிடைக்கும் நன்மைகள்

By Suriyakumar Jayabalan
Mar 18, 2024

Hindustan Times
Tamil

அதிகளவு நார்ச்சத்து, இரும்பு சத்து உள்ளது

ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் 

இதயத்தை ஆரோக்கியமாக்கும் 

செரிமானத்தை அதிகரிக்கும் 

மலச்சிக்கலை தீர்க்கும்

எலும்புகள் பலமாகும் 

இரத்த சோகையை குணமாக்கும்

வயிறை பாதுகாப்போம்

இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்