கொத்தமல்லி சாப்பிட்டு பாருங்க தெரியும்

By Suriyakumar Jayabalan
Feb 09, 2024

Hindustan Times
Tamil

ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்

வயிறை பாதுகாக்கும்

செரிமான சக்தியை அதிகப்படுத்தும்

ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கும்

வாய்ப்புண்ணை குணப்படுத்தும்

கண் நரம்புகளுக்கு நல்லது

கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது

மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய 7 வகை பழங்கள் பற்றி பார்ப்போம்