கொத்தமல்லி விதையின் ஆரோக்கிய நன்மைகள் இதோ!
By Pandeeswari Gurusamy
Nov 02, 2024
Hindustan Times
Tamil
கொத்தமல்லியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
pixa bay
செரிமான பிரச்சினைகளை குணப்படுத்தும்.
pixa bay
குடல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொத்தமல்லி விதை நிவாரணம் தரும்.
Pexels
பதற்றத்தை குறைத்து நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வீக்கம் போன்ற பிரச்சனைகளை நீக்கும்.
Pexels
கொழுப்பு மற்றும் சர்க்கரையை கட்டுப்படுத்தும்.
Pexels
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
Pexels
டிசம்பர் 09-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்
க்ளிக் செய்யவும்