உருளைக்கிழங்கின் நன்மைகள்
By Divya Sekar
May 30, 2024
Hindustan Times
Tamil
வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது
நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவி செய்கிறது
எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது
இதய ஆரோக்கியத்தை காக்கிறது
ரத்த அழுத்தத்தை குறைக்கிறது
வீக்கத்தை குறைக்கிறது
புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது
உடல் எடையை குறைப்பதில் உதவி செய்கிறது
உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது
சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
கொத்தமல்லி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் இதோ!
க்ளிக் செய்யவும்