தினமும் வால்நட் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் இதோ
pixa bay
By Pandeeswari Gurusamy
Nov 15, 2024
Hindustan Times
Tamil
வால்நட் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் பல விட்டமின்கள் உள்ளன.
pixa bay
அக்ரூட் பருப்பில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
pixa bay
ஆண்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
pixa bay
இவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
pixa bay
இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
pixa bay
நீரிழிவு நோயாளிகள் ஊற வைத்த அக்ரூட் பருப்பை சாப்பிடுவதால் சர்க்கரை அளவு கட்டுப்படும்.
pixa bay
இதில் உள்ள ஆல்ஃபா லினோலெனிக் அமிலம் எலும்புகளை வலுப்படுத்த உதவும்.
வீக்கத்தை குறைக்க உதவும்.
pixa bay
மூளை ஆரோக்கியத்தை பராமரிக்கும். அல்சைமர் நோயை கட்டுப்படுத்தும்.
pixa bay
உடல் எடையை குறைக்க உதவும்
pixa bay
உங்களிடம் உங்கள் குழந்தைகள் மனம் திறந்து பேசவில்லையா? எப்படி சமாளிப்பது?
க்ளிக் செய்யவும்